நேர்மை

நேர்வழி
நெடுந்தூரம்

குறுக்கு வழி
கொஞ்ச தூரம்

அது முடியுமிடம்
சொர்க்கம்

இது முடியுமிடம்
நரகம்

பாதையை
பார்த்து தேர்ந்தெடு

பயணம் நேரம் ஆகட்டும்
பார்ப்பது சொர்க்கமாய் இருக்கட்டும்

எழுதியவர் : (23-Feb-12, 3:56 pm)
பார்வை : 2921

சிறந்த கவிதைகள்

மேலே