உலகம்

கூமுட்டை போன்றது
உலகம்

முதல் பார்வையிலே
சட்டென நினைத்தேன் ....

கலர்புல் கலர் பபுள்
உலகம்

மறுபடி பார்த்ததில்
மகிழ்ச்சியை உணர்ந்தேன்

பார்வையை மாற்று
பகவான் உருவம் தெரியும்

சரியில்லா பார்வையில்
சாத்தான் உருவம்தான் தெரியும்

எழுதியவர் : (23-Feb-12, 4:26 pm)
பார்வை : 376

மேலே