சிந்தனை
வீணைக்குள் நாதமுண்டு
மீட்டுகையில் தெரியும்
நமக்குள்ளும் இசையுண்டு
நம் சிந்தனையில் தெரியும்
மெல்லிசையா டப்பங்குத்தா
பேசிப்பாரு புரியும்...
பேய்த்தனமா வார்த்த வந்தா - நீ
பேச்ச நிறுத்து " கப் சிப் "
வீணைக்குள் நாதமுண்டு
மீட்டுகையில் தெரியும்
நமக்குள்ளும் இசையுண்டு
நம் சிந்தனையில் தெரியும்
மெல்லிசையா டப்பங்குத்தா
பேசிப்பாரு புரியும்...
பேய்த்தனமா வார்த்த வந்தா - நீ
பேச்ச நிறுத்து " கப் சிப் "