கல்வி

லஞ்சம் கொடுத்து
எம் பி சீட்டு

டொனேசன் கொடுத்து
எல் கே ஜி சீட்டு

நீதி தேவதையும்
சரஸ்வதி தேவியும்
நின்றாள் கோர்ட்டில்
வழக்கு போட்டு

தீர்ப்பு சாதகமாய் சொல்ல
எவ்வளவு என்ற கேள்வி வர
திக் என்று விழுந்தாள் மெல்ல

எழுதியவர் : (23-Feb-12, 4:41 pm)
Tanglish : kalvi
பார்வை : 258

மேலே