பாத சுவடுகள்

மற்றவர்கள் சென்ற
பாதையால் நீங்களும்
செல்ல வேண்டாம் ...,
உங்களின் பாத சுவடுகள்
தெரியாமல் போய்விடும்

எழுதியவர் : தீபக் சிவப்பிரகாஷ் (24-Feb-12, 6:50 pm)
Tanglish : paatha suvadukal
பார்வை : 235

மேலே