மலர் பேனா

பூத்த மலர்களெல்லாம் - என்னை
பேனா ஆக்கிக் கொள் என்றன....

சிட்டுக் குருவியின்
சிறகு அசைவுகள் .
சீக்கிரம் கவிதை எழுது...
கவிதை புத்தகத்தின் காலத் தாள்கள்
கணப் பொழுதில் கடந்து செல்கின்றது என்றன

எழுதத் தொடங்கினேன்......
இதோ
இறகுகளில் தேனின் ஈரங்கள் - உங்கள்
இமை திறந்து என் கவிதைகள் ......

எழுதியவர் : (26-Feb-12, 7:23 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
Tanglish : malar pena
பார்வை : 188

மேலே