மின்னல்

திரும்பி பார்த்தேன்...
கண்ணடித்த என் பார்வை
பறிபோய் விட்டது!

அவளின் அழகை
ரசித்ததற்கு
இது தண்டனையோ??

எழுதியவர் : விமல் இனியன் (26-Feb-12, 5:09 pm)
Tanglish : minnal
பார்வை : 189

மேலே