யானை அம்பாரி

யானையின் மீது
அம்பாரி

இரவில் ஒளிரும்
மகர ஜோதி

கற்பனை விழியில்
கடவுள் உருவம்

காணும் பொருட்களில்
கவிநயமாய் தெரியும்

எழுதியவர் : (26-Feb-12, 7:38 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 225

மேலே