பில்லியர்ட்ஸ் ஆடுவோமே

பசும் புல் வெளியில்

கலர் கலர் நிலாக்கள்

பில்லியர்ட்ஸ் டேபில்

வளையாத வானவில் ஸ்டிக்ஸ்

ஓரத்து துளைகள் - நிலா மறையும்
தலைகீழ் மலைகள்

எழுதியவர் : (26-Feb-12, 7:07 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 252

மேலே