புரிந்துக்கொள் மனமே

கண்ணுக்கு தெரிவது நிலவு
கணக்கிட முடியாதது நட்சத்திரம்
சுட்டெரிப்பது சூரியன்
காத்திருக்க வைப்பது காதல்
காத்திருக்க செய்வது காதலி
ஆனால் ?
காணாமல் போவதோ காதலன் !...

எழுதியவர் : சுரேஷ் . G (26-Feb-12, 7:40 pm)
சேர்த்தது : sures
Tanglish : purinthukkol maname
பார்வை : 228

மேலே