முப்பொழுதும் உன்னோடு

முப்பொழுதும்
உன்னோடு
சாரிடா
சாத்தியம்
இல்லைடா கண்ணா
எனக்கு
வேலை இருக்கிறது
அலுவலகம் இருக்கிறது
உனக்கு இல்லை
ஆதலினால்
மாலைப் பொழுது மட்டும்
என்றாள் காதலி

---கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (26-Feb-12, 8:37 pm)
Tanglish : muppoluthum unnodu
பார்வை : 741

சிறந்த நகைச்சுவைகள்

மேலே