மின்னல் வகிடுகள் !

ஒரு கோடை நாளின் வானப்பெண்ணின்
மேகக் கூந்தலுக்குள் நளினமாய்....
மின்னல் வகிடுகள் !

............கா.ந.கல்யாணசுந்தரம்.

எழுதியவர் : கா.ந.கல்யாணசுந்தரம் (28-Feb-12, 7:27 pm)
பார்வை : 178

மேலே