காதலை விட நட்பு..?

நம் இணைய தளத்தில் காதல் சார்ந்த கவிதைகளை பதிவு செய்கிறேன்.நட்புக்கான கவிதைகளையும் பதிவு செய்கிறேன்..ஆனால் என்னவோ போங்கள் நட்பு கவிதைகளின் மேல் மட்டும் பார்வை அதிகரிப்பதேன்?

எழுதியவர் : ரா.வினோத் (29-Feb-12, 7:44 am)
சேர்த்தது : ராவினோத்
பார்வை : 367

மேலே