சொல்லாத கருத்தல்ல (5

வாழ்க்கை
சோதனைகள்
போதனைகளால்
நகரலாமே ஒழிய
போதைகளால் நகராது !

வருமானம்
குறைவாக இருந்தும்
குடித்தபின் செல்லும்
மானம் பெரியதாய்
இருக்கும் !

குடும்பம் குழப்பத்தில்
புரலும் மனிதன்
குடித்து பின்
மண்ணில் வேறு
புரள வேண்டுமா ???


என்றும் அன்புடன் "நட்புக்காக"

எழுதியவர் : சேதுராமலிங்கம்.உ (29-Feb-12, 9:45 am)
பார்வை : 228

மேலே