பிரிவும் சேர்வும்..!!
சேர்ந்திருந்தால் ஒருநாள்
பிரியவும் வேண்டும்
பிரிந்திருந்தால் ஒருநாள்
சேரவும் வேண்டும்
பிரிவும் சேர்வும்
கலந்ததுதான்
இந்த புவியில் நம் வாழ்க்கை...
பிரிவென்றால் உடையாதே
செர்வென்றால் துள்ளாதே...
ஒரு திருநாளில்
சேர்வோம் நாம்
நம்பிக்கையோடு வாழ்ந்திடு..!!