உன் தோழமையில்..!

குயில் ஓசை மறந்து போனது...
உன் குரல் கேட்டு..!

தாய் பாசமும் தோற்று போனது...
உன் நேசம் கண்டு..!

தோழமையில் உள்ள சுகம்...
வேறெதிலும் கண்டதில்லை நான்..!

"சொர்க்கம்"

அதை நான் உணர்தேன்...
உன் தோழமையில்..!

எழுதியவர் : Thilakavathi (29-Feb-12, 6:23 pm)
பார்வை : 435

மேலே