உன்னை விடவா?.....

ரோஜாக்களின் சிவப்பு
சிவப்பல்ல உன் இதழ்களை விட...





நிலக்கரியின் நிறம்
கறுப்பல்ல
உன் கண்களை விட....





பூவின் மென்மை மென்மையல்ல
உன் கரங்களை விட...




பாலின் வெண்மை
வெண்மையல்ல....

உன் பற்களை விட..........


பாறையின் கடினம்
கடினம் அல்ல
உன் மனதை விட?

எழுதியவர் : சாந்தி (29-Feb-12, 11:23 pm)
பார்வை : 224

மேலே