------ குடிநீர் கேட்டு சாலை மறியல் -----

------ குடிநீர் கேட்டு சாலை மறியல் -----

கழிவு நீர் தேங்கி நிற்கும்
குட்டை ஒன்றை காண்பித்து
இதுதான்
பால்ய வயதில் நான்
மீன் பிடித்து
விளையாடிய குளம் என்று
பரவசப்பட்டு
என் தகப்பன் காட்டிய இடத்தில்
இன்று
பல்லிளித்து நிற்கிறது
பங்களா.......

----தமிழ்தாசன்----

எழுதியவர் : ----தமிழ்தாசன்---- (1-Mar-12, 12:50 am)
பார்வை : 316

மேலே