முள்ளின் மீது பயணமாக என் வாழ்க்கை 555

பாவையே.....
போதை பொருளுக்கு அடிமையான
என் நண்பனை
மறக்க சொன்னேன்...
பழகிவிட்டேன் முடியவில்லை
என்றான்...
நானும் அடிமையானேன்...
உன் காதல் என்னும்
போதைக்கு...
வெளிவர தெரியவில்லை...
முயற்சித்தும் முடியவில்லை...
முள்ளின் மீது பயணமாக...
என் வாழ்க்கை செல்கிறது...
உன்னை நினைத்து.....