அன்பான இனிய காலை வணக்கம்

பனியில் நனைந்த ரோஜாபோல்
அழகாக பூத்திருக்கு புதியநாள்..!!
சுறு சுறுப்பாக மனதைவைப்போம்
உற்சாகமாக உடலை வைப்போம்
குழந்தை போல் இதயம் வைப்போம்
இன்றைய பொழுதை இனிய பொழுதாக
மலரவைப்போம் நம் சிந்தனை சிறகுகளால்..!!
அன்பான இனிய காலை வணக்கம்..!!

எழுதியவர் : சீர்காழி.சேதுசபா (2-Mar-12, 8:40 am)
பார்வை : 24449

மேலே