பணம்

அது இருப்பவர்களுக்கு
உணவின் அளவிலுள்ள உப்பு,

இல்லாதவர்களுக்கு
உப்பின் அளவிலுள்ள உணவு.

பணம்

எழுதியவர் : எழுத தெரியாதவன் (2-Mar-12, 5:58 am)
பார்வை : 611

மேலே