நாங்கள் ஏன் அநாதை ஆனோம் ?.... நெல்லை பாரதி

ஊர் கூடி தேர் இழுக்க
என் தந்தை மட்டும்
எங்கு போனார் ...?

உன்னதம் தாய்மை
என்றால் என் உண்மை
தாய் எங்கு போனாள் ?

எழுதியவர் : நெல்லை பாரதி (2-Mar-12, 3:17 pm)
பார்வை : 623

மேலே