விட்டில் பூச்சி?........

விட்டில் பூச்சியின்
வாழ்க்கைத் தூரம்
அறிந்திருக்கிறாயா?
ஒரு நாள் ஜனனம்
அதே நாள் மரணம்
இரண்டுக்கும் இடையில்
வாழ்க்கையின் வசந்தத்தை
அனுபவித்துக் கொண்டிருக்கும்
விட்டில் பூச்சியே
வாழும் போது நாமும்
வாழ முயற்சிக்கலாமே
தன்னம்பிக்கையோடு.....

எழுதியவர் : சாந்தி (2-Mar-12, 10:31 pm)
சேர்த்தது : shanthi-raji
பார்வை : 235

மேலே