பெருமை

மலரின் பெருமை,,
மலரும் பொழுது!
மழையின் பெருமை,,
பொழியும் பொழுது!
காற்றின் பெருமை,,
வீசும் பொழுது!

தாயின் பெருமை,,
குழந்தையை பெரும் பொழுது!
பிள்ளையின் பெருமை,,
தள்ளாடும் தாயை
தாங்கும் பொழுது!

எழுதியவர் : விமல் இனியன் (3-Mar-12, 11:33 am)
சேர்த்தது : vimal iniyan
பார்வை : 255

மேலே