சொன்னவர்கள்...!!!

அன்னையும் பிதாவும்
முன்னெறி தெய்வம்

சொன்னவர்கள்
பகுத்தறிவு அற்றவர்கள்

குப்பைத்தொட்டியில்
அனாதை குழந்தை...!!!

எழுதியவர் : deva.s (5-Sep-10, 8:55 pm)
சேர்த்தது : deva.s
பார்வை : 493

மேலே