கடமை

'முடிந்ததும் என்னை
எழுப்பிவிடு
வீட்டிற்குச்
செல்லவேண்டும் '-
வகுப்பறையில் தூங்கும்
மாணவனின் கோரிக்கை
நண்பனிடம்...

எழுதியவர் : சுதந்திரா (6-Sep-10, 4:49 pm)
சேர்த்தது : சுதந்திரா
பார்வை : 541

மேலே