எச்சங்கள்....!

நாத்திகவாதி சிலையில் -
நெற்றியின் வெற்றிடத்தில் - திரு
நீறு பூசி பார்க்கிறது காகங்கள்......

எச்சங்கள்....!

எழுதியவர் : (3-Mar-12, 10:07 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 189

மேலே