கற்பு எங்கே இருக்கிறது?..

உடலால் வருவதல்ல
உடலில் இருப்பதல்ல கற்பு!
மனதால் வருவது
உள்ளத்தில் இருப்பது கற்பு!
மணந்தானோடு வாழ்வதே
மணந்தாளோடு இருப்பதே கற்பு!
மணந்தவனை நேர்வழிப்படுத்தும் கற்பு!
மணந்தவளை உன்வழிப்படுத்தும் கற்பு!

எழுதியவர் : சீர்காழி.சேதுசபா (3-Mar-12, 10:14 pm)
பார்வை : 718

மேலே