ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு கவலை
தீபாவளி பண்டிகைக்கு
துணி வாங்குவது கூட
தம்மாத்த்தூண்டு செலவுதான்...
ஆனா
பாவிப் பயலுக இவனுக
எட்டு காலுக்கும்
எடுப்பால்ல ஷூ கேட்பானுக....!
எகிறீருமே துட்டு....
என்றபடி
தலையில் கைவைத்து
தபுக்கடீர் என்று அமர்ந்தது........
அப்பா எட்டுக்கால் பூச்சி
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
