இளந்தளிரே..!! எழிலே..!!
மல்லிகை செண்டே மயக்கும் மரிக்கொழுந்தே..!
அழகு ரோஜாவே எழில் முல்லையே..!
உந்தன் பூவிதழ் மேனி தொட்டுத் தூக்கையிலே
உள்ளம் மலருது நெஞ்சம் உருகுது
உந்தன் எழில்முகம் பார்த்துப் பார்த்து
எந்தன் இதயம் நாளும் பூரிக்குதம்மா..!!
மல்லிகை செண்டே மயக்கும் மரிக்கொழுந்தே..!
அழகு ரோஜாவே எழில் முல்லையே..!
உந்தன் பூவிதழ் மேனி தொட்டுத் தூக்கையிலே
உள்ளம் மலருது நெஞ்சம் உருகுது
உந்தன் எழில்முகம் பார்த்துப் பார்த்து
எந்தன் இதயம் நாளும் பூரிக்குதம்மா..!!