அழுக்கு

தூசி படர்த்த இடத்தில் உன் பெயரை எழுதினேன்

சுத்தமானது இடம்...

அழுக்கானது என் மனம்....

எழுதியவர் : கிருஷ்ணா.... (4-Mar-12, 12:35 am)
சேர்த்தது : kris
பார்வை : 201

மேலே