பால் நிலா.....

எத்தனை எத்தனையோ
யுகங்களாய் பார்த்தும்
சலிதுப்போகவில்லையடி,
பால்நிலவே - உன்
பவளமுகம்!

எழுதியவர் : yuvathy (5-Mar-12, 7:11 pm)
பார்வை : 266

மேலே