தந்திரம் !

இதன் சீற்றத்திற்கு முன்
உள்ள அமைதி

எதிரியை வீழ்த்துவது
பற்றிய சிந்தனை

பதுங்குவது பயம் கொண்டு அல்ல
பாய்வதற்கான இடைவெளி

இது மந்திரமல்ல - அதன்
தந்திரம் !

எழுதியவர் : காதர் . (6-Mar-12, 10:07 am)
சேர்த்தது : கவிஇறைநேசன்
பார்வை : 476

மேலே