காதல் தோல்வி

காத்திருக்கிறேன் ....வருவாயா ?

காலம் கடந்தாலும் கலைக்க முடியாத நம் காதலுடன் கண்களில் கண்ணீருடன்
காத்திருக்கிறேன் ...மீண்டும் வருவாயா

மிச்சம் இருக்கும் நம் காதலுக்கு உயிர் குடுக்க //////

எழுதியவர் : prami (6-Mar-12, 10:57 am)
Tanglish : kaadhal tholvi
பார்வை : 214

மேலே