முதியோர் இல்லம்

அன்று
பதினாறும் பெற்று வளர்த்த முதியோர் வாழ்தனர் அவர் அவர் இல்லங்களில்
இன்று
ஒன்றே ஒன்றை பெற்று வளர்த்தால் வாழ்கின்றனர்
முதியோர் இல்லங்களில்

எழுதியவர் : gandhikarunanithi (6-Mar-12, 12:22 pm)
Tanglish : muthiyor illam
பார்வை : 203

மேலே