அந்த வேளையில்!

உறவுகள் மறந்துபோயின!
சிறகு முளைத்தன இதயம்!
அடம் பிடிக்கிறது கட்டில்!
ஓடி ஒளிகிறது வெட்கம்!
பாரமாகிபோனது ஆடைகள்!
மொழிபேசின விரல்கள்!
ஊமையாகிபோனது வார்த்தைகள்!
அழகாயபோனது நிர்வாணம்!
அந்த வேளையில்!

எழுதியவர் : sivagangaa (6-Mar-12, 1:37 pm)
சேர்த்தது : sivaganga
பார்வை : 185

மேலே