விடியல் ...

தினமும்
சூரியன் உதிக்கிறது - ஆனால்
விடியவில்லை - என்
காதலில் வெளிச்சம் .

எழுதியவர் : சுரேஷ் . G (6-Mar-12, 8:47 pm)
Tanglish : vidiyal
பார்வை : 356

மேலே