மரணம்

கடவுள் பெற்ற சாபம்
மனிதன் பெற்ற வரம்

கல்லாய் போனது யார் ?
காற்றோடு கலந்தது யார் ?

எழுதியவர் : jagadeeshwaran (6-Mar-12, 9:07 pm)
Tanglish : maranam
பார்வை : 314

மேலே