பொருந்தாத காதல்....

கல்வி கற்கும் இடத்தில்
காதல்...
பொறுத்து கொள்ளலாம்
மாணவன் ஆசிரியை
காதல்...
சுட்டு தள்ளலாம்
கல்வியை கடவுளாக
நினைக்க சொன்னது
யார் தவறும் இல்லை
காம கடவுளாக
நினைப்பது?....
பெரும் தவறு....
திருந்துங்கள்..
வருந்துங்கள்

எழுதியவர் : த.நாகலிங்கம் (7-Mar-12, 4:20 pm)
பார்வை : 268

மேலே