பாலாவின் மகளின் தின வாழ்த்து [எழுத்தின் (கவிதை) மூலம் [

புதிய தடங்கள் பதிக்கும்
இன்றைய உலகின் பதுமைப் பெண்ணே
நித்தம் ஒரு பாதை காத்திருக்கிறது
பெ(பொ) ண்ணே உன் வருகைக்காகத்தான்
வெற்றி தரும் உன்னை பாராட்ட வருகிறது
மகளிர் தினம்
மனிதனுக்கு ஜென்மம் ஏழாம்
இது பெண்ணே உன்னால் தன் ச(சா)த்தியம்
பெண்ணே நானும் பெருமைபடுகிறேன்
நீஇருக்கும் உலகின் வாழ்வதை எண்ணி
நகையின் மதிப்பு மிக அதிகமாம்
அதை நானும் தன் உணருகிறேன்
விலை மதிப்பில்லா உந்தன் புன்னகையால்
கடவுள் தரும் பொக்கிஷம் இயற்கையடுத்து நீயே
உந்தன் மனம் எனும் கண்ணாடி உடைந்தாலும்
பிறரை காயப்படுத்தாத கண்ணியமே உன்னிடம்
உலகம் போக்கல் (பெண்கள்) நிறைந்தது
பூவே (சு)வாசம் தா நான் வாழும் வரை
வாழ்த்துவேன் உன்னை என் ஆயுள் உள்ளவரை



************ அனைத்து பெண்களுக்கும் பாலாவின் இனிய மகளிர் தின நல்வாழ்த்துக்கள் *************

எழுதியவர் : கே. பாலா (7-Mar-12, 4:38 pm)
பார்வை : 414

மேலே