ஒரு ஆணின் விதவை கோலம்

அவளை பிரிந்த
அவனின் விதவை
கோலம்தான்
நீங்கள் ரசிக்கும்
அந்த முழு நிலவு.................

எழுதியவர் : RAMAKRISHNAN (9-Mar-12, 2:37 pm)
பார்வை : 321

மேலே