பெண் காதல்

காதலில் தோல்வி
ஆண்களோ முகத்தில் தாடியாய்
கையில் பாட்டிலோடு - தெருவில்
பெண்ணே
நீ மட்டும்
எப்படி மற்றுஒருவனோடு

எழுதியவர் : SUSEELARENGAN (10-Mar-12, 9:57 am)
சேர்த்தது : suseelarengan
Tanglish : pen kaadhal
பார்வை : 243

மேலே