suseelarengan - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : suseelarengan |
இடம் | : TENKASI |
பிறந்த தேதி | : 10-Apr-1998 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 31-Jan-2012 |
பார்த்தவர்கள் | : 218 |
புள்ளி | : 94 |
தாயின் மகளாய் இருந்து
விலை மகளாய் மாறி
உடல் படும் வேதனையை விட
உள்ளம் படும் வேதனை
உறவுகள் சேர்ந்து
ஊர் கூடி ஒன்றாய்
திருமணம் நடத்த
நெற்றிச்சுட்டி - பிறை நிலா - நட்சத்திரம் சூடி
மல்லிகை கனகாம்பர பூக்கள் கூந்தலைச்சுற்றிட
காஞ்சி பட்டு உடுத்தி
கழுத்து பிடிக்க நகை பூட்டி
வைர மோதிரம் விரலில் ஜொலிக்க
கை நிறைய வளையல், கால் கொலுசு அணிந்து அலங்கரித்து
உறவு பெண்கள் கை பிடித்து மணவறை நடக்க
வேதங்கள் முழங்க
ஊரார் வாழ்த்த உறவுகள் அட்சதை தூவ
மங்கல நாண் கழுத்தில் ஏற
கையில் பால் சொம்பு ஏந்தி
தோழிகள் சூழ
முதலிரவு அறை சென்று
கணவன் கால் பணிந்து வெட்கமாய் அவர்
தோள் சாய்ந்து அவரோடு கூடி
ஆயிரம் பேர் பல ஆயிரம் முறை சொல்லி இருப்பார்கள்
உன்னோடு இருந்த பல மணி நேரம் கூட
சில மணி துளிகளாய் கரைந்தது
நீயின்றி நான் இருக்கும் சில மணி துளிகள் கூட
பல யுகங்களாய் கனத்தது என்று !
என்னை விட்டு நீ சென்ற சில
மணி துளிகளில் இதன் அர்த்தம் புரிந்தது எனக்கு !!
நீரின்றி அமையாது உலகம்
எஸ் .எம் .எஸ் இன்றி அமையாது எவர்க்கும்
இங்கு காதல்
மறு பிறவி இருந்தால்
செருப்பாக
பிறக்க வேண்டும்..!!
என் அம்மா காலில்
மிதிபட அல்ல..
என்னை சுமந்த அவளை
ஒரு முறை நான்
சுமபதற்காக ....!!!
அலைபேசியில்
உந்தன் மௌனம்
அழகாய் - ரசித்தேன் !
நீ
பேசும் வார்த்தைக்காக
காத்திருக்கும்
உன் குட்டிமா
தூண்ணிலும் துரும்பிலும் தேடி பார்த்து விட்டேன்
துன்பம் துடைக்கும் தூயவன் அங்கில்லை..!
ஆலயம் பல சென்று கண்டு விட்டேன்
அருள் தராது ஆண்டவன் கல்லாய் நிற்க மனம் நோந்தேன்..!
"பல கவலையை ஒரு கணத்தில் போக்கிடும்
பெரும் பலம் வாய்ந்த அந்த கடவுள் எங்கே"..?
இயற்கையை இறைவன் என்பார்
இரக்கமின்றி பல உயிர் கொல்லும்,சீற்றம் அவன் அருளோ..?
ஏழையின் சிரிப்பில் இறைவனைக்காண் என்பார்
உணவுக்காக ஏங்கும் அவன்,இறைவன் ஆட்டி வைக்கும் பொம்மை பொருளோ..?
"துவண்டு விழும்போது துனை வந்து தூக்கும்
அன்பு கரம் கொண்ட அந்த கடவுள் எங்கே"..?
ஏடு பல சொல்கிறது அவன் பெருமையை..!
கதைகள் நூறு சொல்கிறது அவன் மண்ணில் வாழ்ந்த