மறு பிறவி...

மறு பிறவி இருந்தால்
செருப்பாக
பிறக்க வேண்டும்..!!

என் அம்மா காலில்
மிதிபட அல்ல..

என்னை சுமந்த அவளை
ஒரு முறை நான்
சுமபதற்காக ....!!!

எழுதியவர் : ராஜேஷ் TG (10-Sep-13, 12:32 pm)
Tanglish : maru piravi
பார்வை : 131

மேலே