suseelarengan- கருத்துகள்
suseelarengan கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- தருமராசு த பெ முனுசாமி [63]
- கவின் சாரலன் [59]
- Dr.V.K.Kanniappan [33]
- hanisfathima [16]
- M Chermalatha [15]
athanai janmam vandumanalum adukalam annnaiyai sumapatharkaka
அருமை நண்பா கடவுள் எங்கே என்றாய் தாயின் உருவத்தில் உன்னருகிலே அந்த தாயை முதியோர் இல்லத்தில் தவிக்க விட்டு கடவுள்எங்கே என்று அலையும் உள்ளங்களுக்கு தாயின் உருவம் கண்களில்புலப்பட்டும்
அம்மாக்களை முதியோர் இல்லத்தில் விடாமல் இருந்தாலே போதும்
உண்மை நண்பா
அருமை
உண்மை திலகவதி
புரியாமலா
நன்று
பூவை நேசி..!
நிலவை நேசி ..!
காற்றை நேசி..!
கவிதையை நேசி..!
ஆனால்..........இவை அனைத்தும்
ஒரு பெண்ணை நேசித்தால் தான் புரியும் .நீ ஒரு பெண்ணை நேசித்ததால் தான் இவை அனைத்தும் நேசிக்கிறாய்
வலியும் இன்பம் தரும் காதலித்து பார்
கண்ணீரும் இனிக்கும் காதலித்து பார்
கண்ணீர் கண்களுக்கு மட்டும் சொந்தம் அல்ல இதயத்திற்கும் தான் ராஜேஷ் இதயம் காதலால் நிறைந்தால் கண் இல்லாவிட்டாலும் கண்ணீர் வரும் .எதோ எனக்கு தெரிந்தது சொல்லி இருக்கிரேன் தவறு இருந்தால் மன்னிக்கவும்
நன்றி ராஜேஷ்
புரிந்ததா.கருத்துக்கு நன்றி ராஜேஷ்
என்ன ராஜேஷ் அந்த வலியே உனக்கு இன்பத்தை கொடுத்ததல்லவா .
அருமை
நன்றி SUSEELARENGAN
நன்றி SUSEELARENGAN
பிறந்தநாள் வாழ்த்துக்கள் தோழி.
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!!
என் அப்பா எ ன்னுடன் இல்லை உங்கள் வால்த்து என் அப்பா எ ன்னுடன் இருப்பதாய் நின்ய்பு