1000 முறை யோசி...

பூவை நேசி..!
நிலவை நேசி ..!
காற்றை நேசி..!
கவிதையை நேசி..!
ஆனால்..........
ஒரு பெண்ணை நேசிக்கும் முன்..
1000 முறை நேசி...!!!!!

So Dangerous pa ivanga...:)

எழுதியவர் : Rajesh TG (7-Sep-13, 11:48 am)
பார்வை : 82

மேலே