எங்கே நீ
கவிதைகளின் முடிவில்
நீ இருக்கிறாய்
நான் தொடக்கத்தில்.......
என் கனவுலகின்
தென்றல் நீ..
ஓசைகள் இல்லாமல்
உன்னை கடக்கிறேன்..........
கவிதைகளின் முடிவில்
நீ இருக்கிறாய்
நான் தொடக்கத்தில்.......
என் கனவுலகின்
தென்றல் நீ..
ஓசைகள் இல்லாமல்
உன்னை கடக்கிறேன்..........