உனக்காக காத்திருக்கிறேன்

எப்பொழுதும் உன்னை மறக்க
நினைத்தது இல்லை என் மனம்
எப்படி நீ மட்டும் மறந்தாய் என்னை
உனக்காகவே காத்திருக்கிறேன்
உன் வீட்டு வாசலில்
எப்பொழுதாவது என்னை நினைத்து
நீ வருவாய் என்று
உன் நினைவுகளோடு .................................

எழுதியவர் : Gayathri (7-Sep-10, 2:19 pm)
சேர்த்தது : Gayathri.M
பார்வை : 1018

மேலே