கடவுள் vs காதல்

உன்னை முதலில் பார்த்த அந்த நிமிடம்

கடவுளை நேரில் கண்ட பக்தனாய் நான்

கடவுளாய் நீ!

எழுதியவர் : kathir (7-Sep-10, 4:14 pm)
சேர்த்தது : kathir
பார்வை : 511

மேலே