விடை கிடைக்காமல்

பல நாள் மௌனம்
உன்னை பார்க்காமல்...

சில நாள் துன்பம்
உன்னை நேசித்ததால்..

விடுகதையான வாழ்க்கை
விடை கிடைக்காமல் நான்..................

எழுதியவர் : (7-Sep-10, 6:19 pm)
சேர்த்தது : Gayathri.M
பார்வை : 779

மேலே